முன்னர் நாம் கண்ட தத்துவங்கள் 96ல் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவையோ பாதிப்பு அடைந்தால் நமது உடல் நலம் கெடும். இவ்வாறு நமது உடல்நலம் கெடுவதை நோய் என்றும், இவ்வாறு உண்டாகும் நோய்களின் எண்ணிக்கை 60 என்றும், அதன் விரிவு 4448 எனவும் நம் முன்னோர் வகுத்து உள்ளனர். அவைகளின் விபரம்,
- வாதம் - 84
- பித்தம் - 48
- சிலேத்துமம் - 96
- தனுர்வாயு - 300
- சயம் - 7
- பெருவயிறு - 8
- சூலை - 200
- பாண்டு - 10
- கண்நோய் - 96
- சிலந்தி - 60
- குன்மம் -8
- சன்னி - 76
- கழலை - 95
- சுரம் - 85
- மகோதரம் - 7
- தலைவீக்கம் - 5
- உடல்வீக்கம் - 16
- பிளவை - 10
- படுவன் - 11
- குமிளி - 7
- பீலிகம் - 8
- வசியம் - 5
- கரப்பான் - 90
- கெண்டை - 10
- குஷ்டம் -20
- கதிர்வீச்சு - 3
- திட்டை - 3
- சோபம் - 16
- இசிவு - 6
- மூர்ச்சை - 7
- வேலி நோய் (அ) பரு - 46
- மூலம் - 9
- கழல் - 10
- பீனிசம், கடிவிசம் - 76
- நாக்கு, பல்நோய் - 76
- கிராணி - 25
- அதிசாரம் - 25
- கட்டி - 12
- கிருமி - 6
- மூட்டு நோய் - 30
- முதிர்நோய் -20
- மாலைக்கண் - 20
- சத்தி (அ) வாந்தி - 5
- கல்லடைப்பு - 80
- வாயு - 90
- திமிர்நோய் - 10
- விப்புருதி - 18
- மேகம் - 21
- நீர்ரோகம் - 5
- விசநோய் - 16
- காதுநோய் -10
- விக்கல் -10
- அரோசிகம் - 5
- மூக்குநோய் - 10
- கடிவிசம் - 500
- குத்துவெட்டு - 700
- கிரந்தி - 48
- பொறிவிசம் - 800
- நீர்க்கோர்வை - 200
- துடிநோய் - 100
- பிள்ளை நோய் - 100
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக