இருப்பிடம் | வகைகள் | உட்பிரிவுகள் | ||||
தலையிலும் முகத்திலும் உள்ள தசைகள் | கபால தசை | பிடர் நுதலி | ||||
செவித்தசை | மேல்சோத்திரி, முன்சோத்திரி, பின்சோத்திரி | |||||
இமை தசை | நிமீலனி, புரூரி, இமை இறுக்கி | |||||
கண்குழி தசை | இமை ஏற்றி, மேல் நயனி, கீழ் நயனி, அக நயனி, புற நயனி, கபி நயனி, சாய் நயனி | |||||
நாசித் தசை | நாசிச்சிகரி, நாசியோட்டம் ஏற்றி, பின்நாசிப் பட்சகி, முன்நாசிப் பட்சகி, நாசிப் பிரசாரி, நாசிச்சிறு பிரசாரி, நாசி இறக்கி | |||||
மேல்தாடை தசை | ஓட்டமேற்றி, சிருக்கமேற்றி, பெருயுக சிருக்கி, சிருயுக சிருக்கி | |||||
கீழ்த்தாடை தசை | அதரம் ஏற்றி, அதரம் இறக்கி, சிருக்கம் இறக்கி | |||||
தாடையிடை தசை | தமனி, முறுவலி, லபனி | |||||
கேநாரதாடை தசை | சருவணி, கேநாரி | |||||
பாதவதாடை தசை | புறப்பாதவி, அகப்பாதவி | |||||
கழுத்துத் தசைகள் | கழுத்து வெளித் தசை | கண்ட விஸ்தரி, வட்ச சூசகி | ||||
தனு கீழ்த்தசை | தனுவட்சி, வீதன வச்சி, தனு வீதனி, தனுவாகி | |||||
தனுமேல் தசைகள் | இருபீனி, தனுலேகி, தனுகுஞ்சி, தனுசிம்பி | |||||
நாக்குத் தசைகள் | சம்பதனு சிகுவி, தனு சிகுவி, சிகுவி, சிகுவலேகி, தாலுசிகுவி | |||||
தொண்டைத் தசைகள் | கீழ்ச்சம்வாரி, நடுச்சம்வாரி, மேல்சம்வாரி, நிகரணலேகி, தாலுநிகரணி | |||||
தாலுத் தசைகள் | தாலு ஏற்றி, தாலு இறக்கி, நாவனி, தாலுசிகுவி, தாலு நிகரணி | |||||
கசெருமுன் முன்தசைகள் | முன்பெருஞ்சரளி, முன்சிறுசரளி, பக்கச்சரளி, கண்டநீளி | |||||
கசேரு பக்கத் தசைகள் | முன்பழுக்கந்தரி, நடுப்பழுக்கந்தரி, பின்பழுக்கந்தரி | |||||
குரல்வளைத் தசைகள் |
| |||||
நடுஉடல் தசைகள் |
முதுகுத் தசைகள் | 1வது அடுக்கு | கும்பி, வென்பிரசாரி | |||
2வது அடுக்கு | வாகேற்றி, பெருஞ்சாசிவி, சிருசாவிசி | |||||
3வது அடுக்கு | வென்மேல் தந்துரி, வென்கீழ் தந்துரி, தலையுபதானி, கழுத்துபதானி, | |||||
4வது அடுக்கு | கசேரு நிமிர்த்தி | |||||
5வது அடுக்கு | வென்ப்பாதிக் கசேரி, கழுத்துப்ப்பாதிக் கசேரி, சமூகி, கசேருதிருகி, முண்ணீளி, முண்ணடுவி, புச்சநீட்டி, குறுக்குநடுவி, பின்பெருஞ்சரளி, பின்சிறுசரளி, மேல்சாயி, கீழ்சாயி | |||||
முதுகில் | பீடிகைப் பர்சுவி, உபபீடிகைப் பர்சுவி, வென்நீளி, வென்முள்ளி | |||||
கழுத்தில் | கண்டம் ஏற்றி, குறுக்குக் கந்தாரி, கிரீவசூசுகி, சங்கீரணி, பிடரி ரூபினி, கழுத்துமுள்ளி | |||||
வயிற்றுத் தசைகள் | வெளிச்சாயுதரி, உள்ச்சாயுதரி, பீஜம் ஏற்றி, குறுக்குதரி, உதரநீளி, உதரசிகரி, கடிசதுரி | |||||
நெஞ்சுத் தசைகள் | வெளிப்பழுநடுவி, உள்பழுவி, உள்பழுநடுவி, உள்வட்சி, பழுவேற்றி | |||||
விடபத் தசைகள் | ஆண் விடபம் | அமுரி ஓட்டி, சிசின நிமிர்த்தி, குறுக்கு விடபி, மிகனி அமுக்கி, பாயுச்சுருக்கி, பாயு ஏற்றி, புச்சி, புச்சம் அடக்கி | ||||
பெண் விடபம் | யோனி சுருக்கி, சுமரி நிமிர்த்தி, குறுக்குவிடபி, மிகனி அமுக்கி, பாயுச் சுருக்கி, பாயு ஏற்றி, புச்சி, புச்சம் அடக்கி | |||||
உற்காய தசைகள் | மார்புத் தசைகள் | பெருவட்சி, சிருவட்சி, செந்தூரீ | ||||
பாரிச தசை | பெருந்தந்துரி | |||||
தோள்த் தசை | கீசகி | |||||
வாகுமுன் தசை | வாகுமேவி | |||||
வாகுபின் தசைகள் | மேல் புருவி, கீழ் புருவி, சிருவடவி, பெருவடவி | |||||
புயமேல் தசைகள் | கணைத் தசை, இருமூலி, முன்புசி | |||||
புயபின் தசைகள் | மும்மூலி, உபகூபரி | |||||
முன்கை முன் தசைகள் | வெளி அடுக்கு | சாய்புரட்டி, ஆரைக்குளசு மடக்கி, அங்கை நீளி, இரத்தினி குளசு மடக்கி, விரல் வெளி மடக்கி | ||||
உள் அடுக்கு | விரல் உள்மடக்கி, அங்குட்ட நெடு மடக்கி, சதுரப் புரட்டி | |||||
ஆரை தசைகள் | நெடுநிமிர்த்தி, நெடும் ஆரைக் குளசு மடக்கி, குறும் ஆரைக் குளசு மடக்கி | |||||
முன்கை பின் தசைகள் | வெளி அடுக்கு | விரல் பொது நீட்டி, கனிட்ட நீட்டி, இரத்தினி குளசு நீட்டி, கூபரி | ||||
உள் அடுக்கு | குறு நிமிர்த்தி, அங்குட்ட கரப நீட்டி, அங்குட்ட நடுநீட்டி, அங்குட்ட நுனி நீட்டி, தற்சனி நீட்டி | |||||
உள்ளங்கை தசைகள் | அங்குட்டம் | அங்குட்ட பேதனி, அங்குட்ட கரப மடக்கி, அங்குட்ட குறு மடக்கி, அங்குட்ட யோகி | ||||
கனிட்டம் | அங்கைக் குரளி, கனிட்ட பேதனி, கனிட்ட குறுமடக்கி, கனிட்ட கரப மடக்கி | |||||
அங்கை நடு | குசூவி, முன்கரபி, பின்கரபி | |||||
அதக்காயத் தசைகள் |
இடுப்பின் முன் தசைகள் | பேர்கடிசி | அஞ்சீரவி, மேலுகளி, உள்குந்தகி, கீழுகளி, வெளிக்குந்தகி, சதுரவாமி | |||
சிறுகடிசி | ||||||
பாலிகி | ||||||
முன்தொடை தசைகள் | தொடயுறை இறுக்கி, சப்பணி, தொடைச்சரளி, புறவிசாலி, அகவிசாலி, வாமி, உபவாமி | |||||
பின்தொடை தசைகள் | இருமூலி, நசார்த்தி, சில்லிகார்த்தி | |||||
காலின் முன் தசைகள் | முன் நளகி, விரல் நெடுநீட்டி, அங்குட்ட நீட்டி, முன்சரி | |||||
அகத்தொடை தசைகள | லதாவி, மேகனி, நெடும் யோகி, குறும் யோகி, பெரும் யோகி | |||||
காலின் பின் தசைகள் | வெளி அடுக்கு | பிற்சரணி, சபரி, நுவணி | ||||
உள் அடுக்கு | மந்திரி, அங்குட்ட நெடு மடக்கி, விரல் நெடு மடக்கி, பின்நளகி | |||||
குண்டித் தசைகள | பெருஞ்சகனி, நடுச்சகனி, சிறுச்சகனி | |||||
காலின் புறத் தசைகள் | நெடுஞ்சரி, குருஞ்சரி | |||||
பதைமேல் தசைகள் | விரல் குறு நீட்டி, மேல்புற குற்பிகள் | |||||
உள்ளங்கால் தசைகள் | 1வது அடுக்கு | அங்குட்ட பேதனி, விரல் குறுமடக்கி, கனிட்ட பேதனி | ||||
2வது அடுக்கு | உபமடக்கி, குசூவிகள் | |||||
3வது அடுக்கு | அங்குட்ட மடக்கி, அங்குட்ட யோகி, கனிட்ட குறுமடக்கி, குறுக்குத்தலி | |||||
4வது அடுக்கு | கீழ்ப்புற குற்பிகள், மேல்புற குற்பிகள் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக