- வளைவிற்பொறி
- கருவிரலூகம்
- கல்லுமிழ் கவண்
- கல்லிடுகூடை
- இடங்கணி
- தூண்டில்
- ஆண்டலையடுப்பு
- கவை
- புதை
- அயவித்துலாம்
- கைப்பெயர் ஊசி
- எரிசிரல்
- பன்றி
- பனை
- எழு
- மழு
- சீப்பு
- கணையம்
- சதக்களி
- தள்ளிவெட்டி
- களிற்றுப்பொறி
- விழுங்கும் பாம்பு
- கழுகுப்பொறி
- புலிப்பொறி
- குடப்பாம்பு
- சகடப்பொறி
- தகர்ப்பொறி
- அரிநூற்பொறி
- குருவித்தலை
- பிண்டிபாலம்
- தோமரம்
- நாராசம்
- சுழல்படை
- சிறுசவளம்
- பெருஞ்சவளம்
- தாமணி
- முசுண்டி
- முசலம்
- வளரி
வீரத்தில் சிறந்து விளங்கிய தமிழர்கள் இத்துணை போர்க்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்ற செய்தி நமக்கெல்லாம் பெரு வியப்பை தருவதாக அமைந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக