1) அங்கர்ஷணகாரிகள் (Antisposmedics) - இசிவு ரோகங்களை தடுக்கும் மருத்துகள்.
2) ஆம்ல நாசகாரிகள் (Antacids) - வயிற்றிலுள்ள புளிப்பைக் கண்டிக்கும் மருந்துகள்.
3) உதரவாத ஹரகாரிகள் (Carminatives) - வயிற்றில் உஷ்ணஞ் செய்து வாயுவைக் கண்டிக்கும் மருந்துகள்.
4) உற்சாககாரிகள் (Stimulants) - நாடி நடையும் சரீத்தில் உஷ்ணத்தையும் அதிகரிக்கிற மருந்துகள்.
5) கபஹரகாரிகள் (Expectorants) - கபத்தை அதிகரித்து வெளியாக்கி இருமலை நீக்கும் மருந்துகள்.
6) கிருமிநாசகாரிகள் (Anthelmintics) - வயிற்றிலுள்ள நாக்குப் பூச்சிகளை வெளியாக்கும் மருந்து.
7) ஸ்மிரிதிரோதகாரிகள் (Aneasthetics) - சுயநினைவு இழக்கச் செய்ய உபயோகிக்கும் மருந்துகள்.
8) சமனகாரிகள் (Sedatives) - உஷ்ணிக்காமல் தாதுக்களின் கொதிப்பைத் தணித்து தாகத்தை உண்டாக்காமல் செய்கிற மருந்துகள்.
9) சீதளகாரிகள் (Refrigrents) - அதிகரித்திருக்கிற உஷ்ணத்தை தணித்து தாகத்தை உண்டாக்காமல் செய்கிற மருந்துகள்.
10) சினித்தகாரிகள் (Demulcents) - தாதுக்களின் எரிச்சலை குறைத்து அவைகளை துவளச் செய்யும் மருந்துகள்.
11) சுரஹரகாரிகள் (Febrifuges) - சுரத்தை நீக்கும் மருந்துகள்.
12) சுவேதகாரிகள் (Diaphoretics) - வியர்வையுண்டாக்கும் மருந்துகள்.
13) சோபாநாசகாரிகள் (Deobstruents) - வீக்கம், கட்டி இவைகளை கரைக்கும் மருந்துகள்.
14) சோணகாரிகள் (Rubefacients) - மருந்து உபயோகித்த இடத்தை சிவப்பாகி எரிச்சல், உஷ்ணம் இவைகளை உண்டாக்குகிற மருந்துகள்.
15) தாருட்டியகாரிகள் (Tonics) - தேகத்திற்கு பலத்தை உண்டாக்கும் மருந்துகள்.
16) திரவகாரிகள் (Sialogogues) - உடலில் எரிச்சலை உண்டாக்கும் மருந்துகள்.
17) துவக்ஸபோடகாரிகள் (Vesicants) - மருந்து போட்ட இடம் நீர்க் கொப்பலத்தை உண்டாக்கும் மருந்துகள்.
18) நஸ்யங்கள் (Sternutatories) - நாசிநீரை அதிகமாக்கும் மருந்துகள்.
19) நித்திராகாரிகள் (Narcotics) - நோயை தணித்து தூக்கம் உண்டாக்கும் மருந்துகள்.
20) பிரசவகாரிகள் (Parturifacients) - கருப்பை வாயுவை அதிகரித்து பிரசவம் எளிதாக நடக்க உதவும் மருந்துகள்.
21) பூதி நாசகாரிகள் (Disinfectants) - உடலின் தாதுக்களை அழுகிப் போகாமல் தடுக்கும் மருந்துகள்.
22) மூத்திரவர்தனகாரிகள் (Duiretics) - சிறுநீரை அதிகரிக்கும் மருந்துகள்.
23) ரத்த ஸ்தம்பனகாரிகள் (Styptics) - அதிக இரத்தப்போக்கை தடுக்கும் மருந்துகள்.
24) ஜடராக்கினி வர்த்தனகாரிகள் (Stomachisc) - பசியை உண்டாக்கும் மருந்துகள்.
25) ருதுவர்த்தனகாரிகள் (Emmenagogues) - பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் உதிரப்போக்கு தடையை நீக்கும்.
26) வமனகாரிகள் (Emetics) - வாந்தியை உண்டாக்கும் மருந்துகள்.
27) விரோசனகாரிகள் (Cathartics) - பேதியை உண்டாக்கும் மருந்துகள்.
28) விரணகாரிகள் (Caustics) - உடலில் புண்ணை உண்டாக்கும் கார மருந்துகள்.
29) விஷநாசகாரிகள் (Antidotes) - விஷத்தை முறிக்கும் மருந்துகள்.
30) வியதாபேதகாரிகள் (Alteratives) - வியாதியை நாளுக்கு நாள் குணமாக்கி சரீத்தை ஆரோக்கிய ஸ்திதியில் கொண்டுவரும் மருந்துகள்.
31) வீரிய வர்தனகாரிகள் (Aphrodisiacs) - காமம், போகம் இவைகளை விருத்தியாக்கும் மருந்துகள்.
32) வேதனாசாந்தகாரிகள் (Anodynes) - வலியை குறைக்கும் மருந்துகள்.
33) ஜலவர்த்தனகாரிகள் (Diluents) - இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யும் மருந்துகள்.
34) வீரியநாசகாரிகள் (Anaphrodisiacs) - காமம், போகம் இவைகளை அதிகரிக்கும் மருந்துகள்.
35) ஹஸ்மரிஹரகாரிகள் (Lithics) - சிறுநீரக மற்றும் சிறுநீர்ப்பை கல்லை கரைத்து சிறுநீரில் வெளியேற்றும் மருந்துகள்.
36) சங்கோசனகாரிகள் (Astringents) - சதை, நரம்பு முதலியவைகளை சுருங்கச் செய்யும் மருந்துகள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக